Indoor Games

Vidukathai

Vidukathai

Vidukathai are generally used for easy teaching of children who enjoy the mysteries and surprises hidden in them, they are expressed in metaphorical or allegorical language that requires ingenuity and careful thinking for its solution.

 

விடுகதை - விடுவிக்கவேண்டிய புதிர், ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறைபொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படுவது, கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி

 

விடுகதையை விரும்பாதவர்களே இருக்க முடியாது பெரியவர்கள் முதல் குழந்தைக்ள வரை அனைவரும் விரும்பக்கூடியது .உலகின் பண்பட்ட பண்படாத அனைத்து மொழிகளிலும் விடுகதைகள் காணப்பெறுகின்றன.விடுகதையை ஒரு இலக்கியமாகே கொண்டு போற்றப்பெறுகின்றது.விடுகதைகள் சிந்தனைக்கு விருந்தாவும்,நகைப்பிற்றகுக் களமாகவும் விளங்குகின்றன.இவ்விடுகதையில் உயர்ந்த வேதாந்த கருத்துக்கள் தொடங்கி எளிய உலக வாழ்க்கைப் பொருள் வரையிலும் இடம்பெற்றிருக்கும்.தொல்காப்பியர் விடுகதையைப் பிசி என்று கூறுகின்றார்.இப்படி அறிவுக்கு விருந்தாக அமையும் விடுகதை இன்று அருகி வருகின்றது.

 

There is lot of sites with Vidukathai some of them are listed below.

Quick Links​

       Site Map

       Testimonials

       About Us

       Terms

       Contact Us

Privacy Policy

This privacy policy has been compiled to better serve those who are concerned with how their 'Personally identifiable information' (PII)  More...

Contact Us

If you have any valuable information about any games that are listed or not listed in our website or would like to talk to us please feel free to email us at admin@traditionalgames.in with your phone number, one of us will give you a call shortly.

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Instagram

 © 2000 - 2019 www.traditionalgames.in 
All rights reserved.